ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 என்ற புதிய மாடல் பைக் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது அந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம். அந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 28, 2024

Hindustan Times
Tamil

ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகன வரிசையில் அடுத்த வாகனமாக ஷாட்கன் 650 என்ற 650சிசி களமிறக்கப்பட்டுள்ளது

சூப்பர் மீட்டியர் 650 இருசக்கர வாகனத்தில் இடம்பிடித்திருக்கும் அதே எஞ்சின் இதிலும் உள்ளது. மென்மையான முறுக்கு விசை, மெல்லிய கியர் பாக்ஸ், கனமான கிளெட்சை கொண்டுள்ளது

ராயல் என்ஃபீல்டு பைக் மாடல்களிலேயே அதன் வடிவமைப்பு  தரத்தை பொறுத்தவரை ஷாட்கன் 650 சிறந்த மோட்டர் சைக்கிளாக உள்ளது. அனைத்து விஷயங்களும் ப்ரீமியமாக இருக்கும் உணர்வை தருகிறது

சூப்பர் மீட்டியர் 650 இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் அப்படியே ஷாட்கன்ட் 650யிலும் இடம்பிடித்துள்ளது. ட்ரிப்பர் நேவிகேஷன் அமைப்பு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது முன்பை விட விரைவாக செயல்படுகிறது

சூப்பர் மீட்டியர் 650 போன்ற எஞ்சின் செயல்பாடு ஒலி அமைந்துள்ளது

சூப்பர் மீட்டியர் 650ஐ விட சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பானது உள்ளது. இது இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக செட் அப் செய்யப்பட்டுள்ளது

ரைடர்களுக்கு வசதியாக ஹேண்டில் பார் கீழாகவும், புட் ரெஸ்ட் கொஞ்சம் மத்தியிலும் உள்ளது. ஹைவே, சிட்டி என இரண்டு இடங்களிலும் சிறந்த ரைடிங் அனுபவத்தை தரும்

முன் சக்கரம், பின் சக்கரம் ஆகியவை வெவ்வேறு அளவில் இருப்பதால் வளைவுகளில் இயக்கும்போது கொஞ்சம் வித்தியாசத்தை ஆரம்பத்தில் உணரலாம். நன்கு பழக்கமான பின் இது எளிதாகிவிடும்

அபாய ஒளி அமைப்புகள், அட்ஜெஸ்ட் செய்யும் லீவர்கள், யுஎஸ்பி போர்ட் ஆகியவையும் இடம்பிடித்துள்ளன

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்