மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய 7 வகை பழங்கள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Oct 04, 2024
Hindustan Times
Tamil
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உண்ணலாம்
மழைக்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்களில் பேரிக்காயும் ஒன்று
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள லிச்சி பழங்களை சாப்பிடலாம்
மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க உதவும் நாவல் பழம்
மழைக்காலத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் இரைப்பை பிரச்சனைகளை சரி செய்ய கொய்யாப்பழம் உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பப்பாளி சாப்பிடலாம்
ஆப்பிள் பழம் மழைக்காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
’மீனம் ராசிக்கு ஜென்ம சனி தொடக்கம்! சனி பகவானின் குத்தாட்டம் ஆட்டம் ஆரம்பம்!’ சனி பெயர்ச்சி பலன்கள்!
க்ளிக் செய்யவும்