சொந்தமாக ஹோட்டல் நடத்தும் கோலிவுட் பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்
By Karthikeyan S
Nov 24, 2024
Hindustan Times
Tamil
நடிகர் ஜீவா சென்னை தி-நகரில் 'ஒன் எம்பி' என்ற பெயரில் உணவகம் நடத்துகிறார்
நடிகை பிரியா பவானி சங்கர் 'லயன்ஸ் டின்னர்' என்ற பெயரில் சென்னையில் உணவகம் ஒன்றை நடத்துகிறார்
நடிகர் ஆர்.கே.சுரேஷ் கே.கே.நகரில் 'சாப்பிடலாம் வாங்க' என்ற பெயரில் உணவகம் நடத்துகிறார்
நடிகர் ஆர்யா சென்னை, அண்ணா நகரில் 'ஸீ ஷெல்' என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்
நடிகை சிம்ரன் சென்னை சோழிங்கநல்லூரில் 'குட்கா பை சிம்ரன்' என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்
மதுரையில் 'அம்மன்' என்ற உணவக்கை நடத்தி வருகிறார் நடிகர் சூரி
நடிகர் கருணாஸ் சென்னை சாலிகிராமத்தில் 'கருணாஸ் நாண்' என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
க்ளிக் செய்யவும்