குளிர்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?
By Karthikeyan S
Nov 19, 2024
Hindustan Times
Tamil
குளிர்காலத்தில் மைதாவில் தயாரிக்கப்பட்ட பரோட்டா, கோபி மஞ்சூரியன் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டாம்
குளிர்ச்சித் தன்மை கொண்ட தயிர் சாப்பிட்டால் இருமல், சளி, தலைவலி போன்ற பிரச்னைகள் வரும்
குளிர்காலத்தில் செயற்கை இனிப்பு பொருட்களை தவிர்ப்பது நல்லது
தக்காளி, காளான் போன்ற ஹிஸ்டமைன்கள் அதிகம் உள்ள பொருட்களை குளிர் காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும்
பாலில் இருந்து பெறப்படும் மோர், மில்க் ஷேக்கை குளிர் காலத்தில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்
குளிர் பானங்கள் குடித்தால் சளி, காய்ச்சல், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது
அல்லு அர்ஜூன் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,
க்ளிக் செய்யவும்