துவரம் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Oct 06, 2024

Hindustan Times
Tamil

துவரையில் வைட்டமின், பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீஸ், சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளன

கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்துக்களும் இருக்கின்றன

பி1,பி2,பி3, பி5,பி6, சி, கே வைட்டமின்கள் மற்றும் கோலைன் சத்தும் துவரையில் அதிகம் உள்ளன

மண்ணீரல், வயிறு மற்றும் கணையம் சார்ந்த பிரச்னைகளும், ரத்த அழுத்தம், ரத்தக்கட்டு பிரச்னைகளும் உள்ளவர்கள் அடிக்கடி துவரை சாப்பிடலாம்

துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது

அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்

துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது

குளிர்காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்