சீதாப்பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் சீதாப்பழம் சாப்பிடலாமா?
By Karthikeyan S
Sep 21, 2024
Hindustan Times
Tamil
சீதாப்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது
Enter text Here
சீதாப்பழம் சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படும்
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு சீதாப்பழம் உதவியாக இருக்கிறது
சீதாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் குளுக்கோஸை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் சீதாப்பழத்தை அளவோடு சாப்பிடுவது நல்லது
சீதாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது
சீதாப்பழத்தில் உள்ள நியாசின், கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது
எலும்புகளை உறுதிப்படுத்தும் கால்சியம் சத்து சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது
உங்கள் உணவு டயட்டில் காலிபிளவர் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்