காலிஃப்ளவரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Nov 06, 2024
Hindustan Times
Tamil
காலிஃப்ளவரில் வைட்டமின் சத்துக்கள் மிக அதிகம்
காலிஃப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன
மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி மலச்சிக்கல் வராமல் காக்கிறது
உடல் எடையை குறைக்கவும் உதவும்
காலிஃப்ளவரில் இருக்கிற என்சைம் கேன்சரை வராமல் தடுக்கும்
டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்