மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Nov 04, 2024
Hindustan Times
Tamil
நாவல் பழம் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் இரைப்பை பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது
செர்ரி பழங்கள் மழைக்காலத்தில் அதிகரித்து வரும் மூட்டுவலி பிரச்னையை சரிசெய்யும்
உடலில் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மாதுளை சாப்பிடலாம்
ப்ளம்ஸ் பழம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும்
லிச்சியில் உள்ள வைட்டமின் சி, மழைக்காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்தைக் குணப்படுத்த உதவும்
மழைக்காலங்களில் நமக்கு உகந்ததாக கொய்யாப்பழம் உள்ளது
மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளியை உண்ணலாம்
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
க்ளிக் செய்யவும்