விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்

By Karthikeyan S
Nov 12, 2024

Hindustan Times
Tamil

துத்தநாகம் நிறைந்த உணவுகள் விந்தணுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்க செய்கிறது

பூசணி விதைகள் விந்தணுவின் தரத்தை மேம்படுத்தும்

வெந்தயம் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் லிபிடோவை அதிகரிக்கச் செய்கிறது

கொழுப்பு நிறைந்த மீன் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும்

முட்டைகள் விந்தணுக்கள் இயக்கத்துக்கு உதவுகிறது

பூண்டு விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது

வெந்தயம் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் லிபிடோவை அதிகரிக்கச் செய்கிறது

டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்