மழை சீசனில் கண்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்

freepik

By Karthikeyan S
Nov 26, 2024

Hindustan Times
Tamil

மழைக்காலத்தில் கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்

மழைக்காலத்தில் கண்களைத் தொடுவதற்கு முன் கைகளை நன்கு சோப்பினால் கழுவ வேண்டும்

கண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளான கேரட், கீரை மற்றும் பப்பாளி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்

கண் தொடர்பான மேக்கப் பொருட்களை தவிர்க்கவும். ஏனெனில், இதில்  உள்ள ரசாயனம் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி தொற்று ஏற்படுத்தும்

கண்களில் தூசி பட்டால் அதைத் துடைப்பதற்கு தூய்மையான துணியைப் பயன்படுத்தி துடைக்க வேண்டும்

மழைக்காலத்தில் காற்று, தூசி அதிகமாக இருக்கும். எனவே வெளியே செல்லும் போது கண்ணாடி அணிவது நல்லது

கண்களில் ஏற்படும் தொற்றை குணப்படுத்த ரோஸ் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

செம்பருத்தியின் ஆரோக்கிய நன்மைகள்