பால் அல்லாத கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Sep 01, 2024
Hindustan Times
Tamil
100 கிராம் பாதாமில் 254 மில்லி கிராம் அளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது
எள் விதைகள் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது
அத்திப்பழம் கால்சியம் சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும்
100 கிராம் சியா விதையில் சுமார் 400- 600 மில்லி கிராம் கால்சியம் உள்ளது
ஒரு கப் அளவிலான சுண்டலில் 420 மில்லி கிராம் அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது
100 கிராம் மீனில் 15 மில்லி கிராம் அளவில் கால்சியம் நிறைந்துள்ளது
கீரை, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் குடிக்க வேண்டும் பாருங்க!
க்ளிக் செய்யவும்