தேனில் இந்த ஒரு பொருளை ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பாருங்க!

By Pandeeswari Gurusamy
Dec 10, 2024

Hindustan Times
Tamil

பூண்டு பற்களை தேனில் ஊற வைத்து அதிகாலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

தேனில் இரவு முழுவதும் ஊற வைத்த பூண்டு பற்களை காலையில் சாப்பிட்டால் செரிமானம் மேம்படும் 

குடல் சுத்தமாகும்.

பூண்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும். இதனால் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும்.

பூண்டில் கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது எலும்புகளை வலுவாக்கும்

நார்ச்சத்து நிறைந்துள்ளதால் குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்கும்.இரத்த சர்க்கரை அளவை ஒழுங்கு படுத்தும்.

சருமத்தில் பருங்களை நீக்கி முகத்தை பொலிவாக்கும்.

பூண்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் கொழுப்புகள் நிறைந்திருப்பதால் அதிகாலையில் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு உங்கள் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

All photos: Pexels

1. "லெமனேட்" (2016) - பியோனஸ்

Pinterest