ஓமம் கலந்த நீர் தவறாமல் பருகி வந்தால் உடலில் சில நேர்மறை மாற்றங்கள் நிகழும். அவை உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதாக இருக்கும்

By Muthu Vinayagam Kosalairaman
Sep 05, 2024

Hindustan Times
Tamil

அதிக நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நன்மை தரும் ஊட்டச்சத்துகள் ஓமத்தில் நிறைந்து காணப்படுகின்றன

ஓமம் நீர் கொல்ஸ்ட்ரால் அளவை மேம்படுத்தி, அஜீரணத்தை போக்கும் தன்மை கொண்டுள்ளது

ஓமம் நீர் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை க்ளைசராய்டு அளவுகளை குறைக்கிறது. இவை இரண்டும் இதய நோய்க்கான முக்கிய காரணியாக இருக்கின்றன

ஓமத்தில் இருக்கும் தைமால் என்கிற முக்கிய கூறு, இதய செல்களுக்குள் செல்லும் கால்சியம் அளவுகளை தடுக்கிறது. இதன் மூலம் ரத்த அழுதத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

அஜீரணம், வாயு பிரச்னையை போக்க உதவுகிறது. அதேபோல் வயிற்று புண்களையும் தணிக்க உதவுகிறது

இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கும் ஓமம், நுரையிரலில் காற்று பயணிப்பதை மேம்படுத்துகிறது

உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான பாக்டீரியா, பூஞ்சைக்கு எதிராக போராடுகிறது  

நுரையீரல்