முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெய்கள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Oct 05, 2024
Hindustan Times
Tamil
தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம் முடியின் புரதத்தை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது
ஆமணக்கு எண்ணெய் முடி வேர்களை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
ஆலிவ் எண்ணெய்யில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் முடியை சேதத்தில் இருந்து பாதுகாத்து மென்மையாகவும் மினுமினுப்பாகவும் மாற்றுகிறது
பாதாம் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஈ, டி மற்றும் புரதச் சத்துக்கள் முடியை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது
அவரை எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் விட்டமின்கள் முடியை வலுப்படுத்தி முடி உதிர்வை தடுக்க உதவும்
ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடியை அடர்த்தியாக மாற்றுகிறது
லாவண்டர் எண்ணெய் உச்சந்தலையை அமைதிப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது
குளிர்காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்