எலுமிச்சையை எந்த 5 பிரச்சனைகள் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும் பாருங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 13, 2024

Hindustan Times
Tamil

எலுமிச்சையில் விட்டமின் சி அதிகம் உள்ளது. 

pixa bay

இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

pixa bay

இருந்தாலும் சில பிரச்சினை இருப்பவர்கள் எலுமிச்சையை தவிர்ப்பது நல்லது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

pixa bay

எலுமிச்சை சாறில் உள்ள அமிலத் தன்மை கல்லீரல் நொதிகளை பாதிக்கும். கல்லீரல் பிரச்சனைகளுக்கு மருந்து எடுப்பவர்கள் எலுமிச்சையை தவிர்க்க வேண்டும்.

pixa bay

தொண்டை வலி, தொற்று, வீக்கம் இருப்பவர்கள் எலுமிச்சை சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

pixa bay

எலுமிச்சையை சரும அழற்சி பிரச்சினை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

pixa bay

பல் சம்பந்தபட்ட பிரச்சினை உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸை தவிர்க்க வேண்டும்.  பற்களின் எனாமலையும் ஈறுகளையும் பாதிக்கும்.

pixa bay

அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் எலுமிச்சை சாறை தவிர்க்க வேண்டும். 

pixa bay

சங்கு பூ தேநீர் தரும் நன்மைகள்