இரவு நேர உணவை சீக்கிரமாக முடித்து கொள்வதினால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன
By Muthu Vinayagam Kosalairaman
Jul 04, 2023
Hindustan Times
Tamil
இரவு உணவை நீண்ட நேரம் தள்ளிப்போடாமல் சீக்கிரமே சாப்பிடுவதால் கிடைக்கும் முதல் நன்மையாக உடல் எடை குறைவு உள்ளது
இரவு நேரத்தில் சீக்கிரமாக சாப்பிடுவதால் பசியால் ஏற்படும் வேதனை தடுக்கப்படுகிறது. கொழுப்பை கரைக்க உதவுவதுடன், எடை குறைப்புக்கும் வழி வகுக்கிறது
இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்
சீக்கிரமாக உணவு சாப்பிடுவதால் செரிமானமும் சீராக நடைபெற்றும் செரிமான அமைப்பு ஓய்வு பெறும். இதனால் ஆழ்ந்த தூக்கமும் வரும்
இதய நோய் பாதிப்புகளின் அபாயத்தை குறைக்கிறது
ரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கிறது
உடலில் அமில வீச்சு பாதிப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது
உடலினுள் அமில வீச்சு தாக்கத்தை கட்டுப்படுத்தால் உடல் ஆரோக்கியம் பேனி பாதுகாக்கப்படுகிறது
’உங்கள் முன் ஜென்மத்தை சொல்லும் 5ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!
க்ளிக் செய்யவும்