மேஷம் முதல் மீனம் வரை! உச்சம் தொட வைக்கும் சந்திர மங்கள யோகம் யாருக்கு?

By Kathiravan V
Jan 09, 2024

Hindustan Times
Tamil

ஒரு நபரின் ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திர கிரகமும், பூமி காரகனாகிய செவ்வாய் கிரகமும் ஜாதகத்தில் இணைந்து இருந்தால் சந்திர மங்கல யோகம்

இத்தகைய கிரக அமைப்பு கொண்ட ஜாதகர்கள் பல விதமான திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். 

நல்லவனுக்கு நல்லவனாகவும், வல்லவனுக்கு வல்லவனாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்கள்.

பலவித கலைகளை கற்றியும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். 

எந்த ஒரு விடயத்திலும் துணிந்து செயல்படக்கூடிய தைரிய உணர்வு அதிகம் இருக்கும்.

சந்திரன் நீர் தன்மையை குறிக்கிறது. செவ்வாய் நெருப்பை குறிக்கிறது ஆகையால் இவர்கள் இரண்டு முகம் கொண்டவர்கள்.

நீரை போல தன்மையாகவும் இருப்பார்கள்; நெருப்பை போல கோப முகத்தையும் காட்டுவார்கள்.

இருந்தாலும் இந்த சேர்க்கை அடிக்கடி மனக்குழப்பத்தையும் உண்டு செய்யும்.

நோய் எதிர்ப்பு சக்தி