மகர ராசி குறித்துப் பார்க்கலாம்

By Divya Sekar
Dec 26, 2023

Hindustan Times
Tamil

சனியும் சுக்கிரனும் ஒரே ராசியில் இணைகின்றனர். இதனால் மகர ராசி நற்பலன்களைப் பெறப்போகிறது

இந்த ராசியில் இரண்டாம் வீட்டில் தான் இந்த இணைவு நடக்கிறது

இதனால் இந்த ராசியினருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்

முயன்றால் ஊதிய உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் உருவாகும்

கடின உழைப்புக்குப் பலன் கிட்டும்

வெளிநாடு செல்ல முயற்சித்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்

தொழில் பிக் அப் ஆகி கணிசமான லாபம் வரும்

இக்காலகட்டத்தில் வங்கியில் உள்ள உங்கள் கணக்கில் பணம் அதிகரிக்கும்