உருளைக்கிழங்கு உடல் எடையை குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா

Pexels

By Pandeeswari Gurusamy
Sep 08, 2024

Hindustan Times
Tamil

உருளைக்கிழங்கில் அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளது . இது உடல் எடை இழப்பு பயணத்தை துரிதப்படுத்தும்.

Pexels

உருளைக்கிழங்கில் கலோரிகள் மிகவும் குறைவு எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும் உருளைக்கிழங்கில் விட்டமின் சி பி6, மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது

Pexels

உருளைக்கிழங்கு  ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடலுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும்,

Pexels

உடலை துறுதுறுப்பாக வைத்திருக்கும். உருளைக்கிழங்கு சாறு உட்கொள்வது கண்கள் தோல் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Pexels

உருளைக்கிழங்கு சாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சிறந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஏற்படுத்துகிறது.

Pexels

உருளைக்கிழங்கு சாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது சிறந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருளைக்கிழங்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் டிரை கிளிசரைய்டுகளின் அபாயத்தை அதிகரிக்காது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன

Pexels

அக்டோபர் 10-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்