அதிகமா ஆப்பிள் சாப்பிடுவதால் இத்தனை பிரச்சனை வருமா?
pixa bay
By Pandeeswari Gurusamy
Apr 06, 2024
Hindustan Times
Tamil
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையில்லை என்பது பழமொழி
pixa bay
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் ஆப்பிளை அதிகம் எடுத்துக்கொண்டால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Pexels
அதிகமாக ஆப்பிள் சாப்பிடுவது செரிமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்
Pexels
ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
அதிக சர்க்கரை சத்து, உடல் எடையை உயர்த்த கூடும்.
Pexels
அதிக சர்க்கரை உடலில் கொழுப்புகளாக தங்கி விட வாய்ப்புள்ளது.
Pexels
அமிலத்தன்மை அதிகம் உள்ளது.
இதனால் பல் சிதைவு ஏற்படலாம்.
Pexels
இதனால் ஆப்பிள் பழமாக இருந்தாலும் அளவாக எடுத்து கொள்வது நல்லது.
Pexels
மிகப்பெரிய தோல்வியில் இருந்து வெற்றியாளனாக மாறுவது எப்படி? சில உதவிக் குறிப்புகள்.. இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே வெற்றியாளன் ஆவது உறுதி!
க்ளிக் செய்யவும்