விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் கவின் பதில் அளித்திருக்கிறார்.
By Kalyani Pandiyan S
May 03, 2024
Hindustan Times
Tamil
அந்தப்படம் தொடர்பான சந்திப்பு நடந்தது உண்மைதான்.
அந்த சந்திப்பு நட்பு ரீதியாக, மிகவும் சாதரணமாக நடந்தது. அவர்களிடம் நான் எனக்கு இருக்கும் அடுத்தடுத்த வேலைகள் குறித்து சொன்னேன்.
அவர்கள் கலந்து யோசித்து விட்டு சொல்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் எந்த தகவலும் வரவில்லை.
எனக்கு என்னுடைய வேலைகள் சரியாக இருப்பதால், நான் அதில் கவனம் செலுத்தி சென்று கொண்டிருக்கிறேன். " என்றார்.
அத்திப்பழம் தரும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்