சர்க்கரை நோயாளிகள் நாட்டுச் சர்க்கரை சாப்பிடலாமா?

By Stalin Navaneethakrishnan
Aug 14, 2023

Hindustan Times
Tamil

நாட்டு சக்கரை சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிக்காது என பலர் நினைக்கின்றனர்

இயற்கை இனிப்புகளால் பிரச்னை வராது என பலர் நம்புகின்றனர்

ஆனால் மருத்துவர்கள் அதை மறுப்பதுடன் எச்சரிக்கின்றனர்

கார்ப்ஸ் மற்றும் இயற்கை சர்க்கரை இயல்பாகவே நம் உடலில் உள்ளது

எனவே தனியாக இயற்கை இனிப்பை சர்க்கரை நோயாளிகள் எடுக்க கூடாது

வெல்லத்தில் 84.4 உயர் கிளைசெமிக் குறியீடு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்

செயற்கையை விட இயற்கை இனிப்பு சிறப்பு தான். ஆனால் அது சர்க்கரை நோயாளிகளுக்கு அல்ல

வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் ச்ககரை எதுவுமே உகந்தது அல்ல

பழங்களில் இருக்கும் சர்க்கரை கூட, சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது தான்

செயற்கை. இயற்கை என்பதை கடந்து இனிப்பு, இனிப்பு தான்!

கற்றாழையை எந்த திசையில் நட்டால், லட்சுமி தேவி அருள் கிடைக்கும் தெரியுமா..

Pexels