காபி குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்துமா?

By Manigandan K T
Aug 11, 2024

Hindustan Times
Tamil

காபி உங்களை நீரிழக்கச் செய்ய வாய்ப்பில்லை

ஆனால்,  அதிக காஃபின் உட்கொள்வதால் இப்பிரச்சனை எழ வாய்ப்புள்ளது

இது ஒரு டையூரிடிக் விளைவைக் கொண்டுள்ளது

இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் நீர் இழப்புக்கு வழிவகுக்கும்

எவ்வளவு காபி உட்கொள்வது பாதுகாப்பானது?

ஒரு கப் காபி உடன் தான் நாளை ஆரம்பிக்க வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள்

அதிகபட்சமாக 3 கப்களுக்கு மேல் காபி அருந்த வேண்டாம் என மருத்துவ உலகம் கூறுகிறது

வக்ரம் பெறும் குருவால் பண மழையில் நனையும் 7 ராசிகள்! சொத்து சுகத்துடன் வாழும் ராசிகள் இதோ!