Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள்! கால்சியச் சத்து கவலை வேண்டாம்! இந்த பழங்கள் போதும்!

By Priyadarshini R
Sep 13, 2024

Hindustan Times
Tamil

பப்பாளி 100 கிராம் பப்பாளி பழத்தில் 20 மில்லி கிராம் கால்சியம் சத்து கிடைக்கிறது.

கிவி 100 கிராம் கிவி பழத்தில் 40 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது.

பேரிட்சை பழம் 100 கிராம் பேரிட்சை பழத்தில் 65 மில்லி கிராம் கால்சியச்சத்து உள்ளது. இதில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது.

உலர்ந்த கருப்பு திராட்சை (ப்ளாக் கரன்ட்) 100 கிராம் ப்ளாக் கரன்ட் 60 மில்லி கிராம் கால்சியச்சத்து உள்ளது.

உலர் அத்திப்பழம் 100 கிராம் உலர் அத்திப்பழம் சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு 150 மில்லி கிராம் நீங்கள் சாப்படும் அளவைவிட அதிக அளவு கால்சியச் சத்து கிடைக்கிறது.

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்