தினமும் வால்நட் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!

By Divya Sekar
Jan 26, 2024

Hindustan Times
Tamil

 விட்டமின் பி7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஐந்து வால்நட்ஸை ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வாருங்கள்

பித்தப்பைகளில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை இந்த அக்ரூட் பருப்புக்கு உள்ளது

வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதன் மூலம் கற்கள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும்

பித்தப்பைகளில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை இதில்  உள்ளது

பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் இந்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதன் மூலம் கற்கள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும்

தினமும் வால்நட்ஸை சாப்பிடுவதன் மூலம் வலிப்பு நோய் குணமாகும்

செரிமான பிரச்சினை சரியாகும்

உடல் வறட்சியினால் ஏற்படும் தோல் சுருக்க பிரச்சனை சரியாகும்

உடல் தோல் பகுதியை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும்

மனச்சோர்வில் இருக்கும் நண்பனை மீட்டெடுப்பது எப்படி?