உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்

By Aarthi V
Apr 06, 2023

Hindustan Times
Tamil

செரிமான பிரச்னைகள், வாயு குறையும் 

உடன் பருமனை குறைக்க மோர் உதவும்

மோரில் உள்ள வைட்டமின்கள் எலும்புகளை வலுவாக்கும்

மோர் அதிகம் குடித்தால் பைல்ஸ் நோய் வராது

தினமும் மோர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி வரும்