ரொமான்ஸ் உணர்ச்சியைத் தூண்டும் உடல்புள்ளிகள்; இதைத் தொட்டால் குஜால் தான்

By Marimuthu M
Sep 08, 2024

Hindustan Times
Tamil

ஆண்கள், பெண்களின் மார்பைத்தொடும்போதும், பெண்கள் ஆண்களின் மார்பைத் தொடும்போது ரொமான்ஸ் உணர்ச்சி தூண்டப்படும். 

பின் கழுத்துப்பகுதியில் தொடும்போது ரொமான்ஸ் உணர்ச்சி தூண்டப்படும். அங்கு முத்தம் கொடுப்பது நன்மையைத் தரும்.

 காதின் பின்புறத்தில் இருந்து ஒரு தொடுதலோ, முத்தமோ கொடுக்கும்போது ரொமான்ஸ் உணர்ச்சி தூண்டப்படும். 

 ஆண் அல்லது பெண்களின் தொடைகள் மிகவும் மென்மையான உணர்திறன் கொண்டவை. அவற்றை மெதுவாகத் தொடும்போது ரொமான்ஸ் உணர்ச்சி தூண்டப்படும்.

ஒரு உதட்டு முத்தம் ஐம்புலன்களைத் தூண்டும். வாய்துர்நாற்றம் அடிக்காமல் இருந்தால் இதைப்போல் ரொமான்ஸ் உணர்ச்சியைத் தூண்டும் புள்ளி வேறு எதுவும் இல்லை.

ஆண், பெண் உறுப்புகளை இருவரும் மாறி மாறிதொடும் போது அதிக பாலுணர்வைப் பெறலாம். 

பாதங்களில் செய்யப்படும் செல்ல முத்தம்,மெதுவான தொடுதல்கள் ரொமான்ஸ் உணர்ச்சியைத் தூண்டும்.

வீட்டில் சண்டை இல்லாமல் மாற்ற என்ன செய்யலாம்?