கல்யாணம் எப்போது? - அமீர் - பாவனி ஜோடி பதில்! எனக்கு முதல் கணவர் இறந்த போது என்னை நான் மிகவும் அதிர்ஷ்டம் இல்லாதவளாக நினைத்துக் கொண்டிருந்தேன் - பாவனி!

By Kalyani Pandiyan S
Mar 14, 2024

Hindustan Times
Tamil

எவ்வளவுதான் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு ஒரு குடும்பம் என்பது வேண்டும். இப்போது நான் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். - பாவனி!

எனக்கும் அவளுக்கும் சண்டை வரும் பொழுது நான் அப்படியே அமைதியாக டிவி பார்க்க ஆரம்பித்து விடுவேன். அவள் கத்திக் கொண்டே இருப்பாள் - அமீர்!

அவளுக்கு இன்னமும் அவருடைய கணவரின் இறப்பு குறித்தான வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. நிகழ்ச்சிக்குள் நான் இவளை காதலிக்கிறேன் என்று சொன்ன பொழுது, இது எல்லாம் நிகழ்ச்சிக்காக செய்கிறார்கள் என்றார்கள். - அமீர்

வெளியே வந்த பின்னர் எல்லாம் கொஞ்ச காலம் இருக்கும் என்று பேசினார்கள். 

இதனையடுத்து இவர்கள் இருவரும் தற்போது லிவிங் டு கெதிரில் இருக்கிறார்கள். பின்னர் விட்டு விடுவார்கள் என்றார்கள். ஆனால் நாங்கள் வரும் ஏப்ரலில் கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறோம் - அமீர்!

திருமணத்துக்கு முன் இதைப் புரிஞ்சுக்கங்க!