தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஜூஸ்கள் எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Sep 11, 2024
Hindustan Times Tamil
தலைமுடியை ஆரோக்கியமாக வைப்பதற்கு பையோடீன், வைட்டமின் சி, இரும்பு, துத்துநாகம், கொலாஜன் உற்பத்தி ஆதரவு அத்தியாவசியமானதாக உள்ளது
தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் சில ஜூஸ்களில் உள்ளன
அதிகப்படியான வைட்டமின் சி உள்ளடக்கம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை கிவி ஜூஸ் செய்கிறது. எனவே தலைமுடி வளர்ச்சிக்கு உகந்ததாக இந்த பழத்தின் ஜூஸ் உள்ளது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக கேட்சின்கள் இடம்பிடித்திருக்கும் க்ரீன் டீ ப்ரீ ரேடிகல்கள் காரணமாக தலைமுடி வேர் பகுதிகள் சேதம் ஏற்படுவதை தடுக்கிறது
இனிமையான, ஊட்டமளிக்கும் மற்றும் தெளிவுபடுத்தும் பண்புகள் கற்றாழை ஜூஸ்களில் உள்ளன. இவை ஆரோக்கியமான தலைமுடியை பேனி காப்பத்தில் முக்கிய பங்காற்றுகிறது
பீட்ரூட் வைத்து ஸ்மூத்தி தயார் செய்து பருகுவதால் தலைமுடி பகுதிகளில் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். இதன் மூலம் தலைமுடி வலுவடவதுடன், ஆரோக்கியமான தலைமுடியை பேனி பாதுகாக்கலாம்
கந்தகம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ,சி.ஈ மற்றும் பி6 போன்ற சத்துக்களும் பொட்டாசியம், மெக்னீசியம், சிலிகன் போன்ற தாதுக்களும் இடம்பிடித்திருக்கும் வெங்காய சாறு ஜூஸ் தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்
’மேஷம் முதல் மீனம் வரை!’ 12 ராசிக்காரர்களும் அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்க அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!