Benefits of Turmeric : வெயில் காலத்தில் மஞ்சள் தேய்த்து குளிப்பதால் இத்தனை நன்மைகளா?
pixa bay
By Pandeeswari Gurusamy
Feb 26, 2024
Hindustan Times
Tamil
மஞ்சள் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
pixa bay
உடலில் ரோமங்களை இயற்கையான முறையில் நீக்குகிறது.
pixa bay
வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை நீக்கி முகத்தை பளபளப்பாக வைக்கும்
pixa bay
பித்த வெடிப்புகளை நீக்கும்.
pixa bay
சேற்று புண் வராமல் தடுக்கும்
pixa bay
அதேபோல் மஞ்சள் பூசி விட்டு மீண்டும் சோப்பு போட்டு முகம் கழுவ கூடாது.
pixa bay
அது தோலில் உள்ள சிறிய துளைகளை அடைத்து விடும்
pixa bay
மஞ்சளில் உள்ள குர்குமின் உள்ளது.
pixa bay
அது தோலில் உள்ள துளைகளை திறந்து முகத்தை ஹைட்ரேட் செய்து மைக்ரோபியல் எபெக்டை உருவாக்கும்
pixa bay
சாதம் சாப்பிட்டால் தொப்பை போடுமா?
க்ளிக் செய்யவும்