இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சிறு தொகுப்பு
By Karthikeyan S
Apr 11, 2023
Hindustan Times
Tamil
இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்
இளநீர் உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்குகிறது
முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும்
உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்
உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்
ஏ, சி, பி, கே போன்ற வைட்டமின்களும் உள்ளன
ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் வெயில் நேரத்தில் இளநீர் குடிக்கலாம்
மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும்
மழையால் 3ம் நாள் ஆட்டம் பாதிப்பு
க்ளிக் செய்யவும்