கிராம்பு சாப்பிட்டால் என்ன நன்மை 

By Divya Sekar
Sep 14, 2023

Hindustan Times
Tamil

 வைரஸ் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்

உடல்நல பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்

பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற பல தாதுக்கள் உள்ளது

 வைட்டமின்கள் கிராம்புகளில் காணப்படுகின்றன

 தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு கிராம்பை வாயில் போட்டு சாப்பிடுவது நல்லது

கிராம்பு சாப்பிட்டால் பல் வலி வராது

 எடையையும் எளிதாகக் குறைக்கலாம்

 ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்

 மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்னைகள் குறையும்

பிஸ்தாவின் நன்மைகள்