நாம் தினமும் உணவில் எடுத்துக்கொள்வது அரிசி. இதில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்வோம்
Pexels
By Priyadarshini R
Jun 12, 2023
Hindustan Times
Tamil
வெள்ளை அரிசியில் புரதம் அதிகம் உள்ளது
Pexels
அரிசியில் உள்ள நார்ச்சத்துகளால் எளிதில் ஜீரணமாகிறது
Pexels
அரிசியில் பல வகைகள் உள்ளன. அரிசி தென்னிந்தியாவின் பிரதான உணவாகும்
Pexels
பருமன், நீரிழிவு, அஜீரணம், இதய பிரச்னைக்கு பிரவுன் அரிசி சிறந்தது
Pexels
பழுப்பு அரிசி உங்கள் அன்றாட உணவு மற்றும் சத்து தேவைகளை பூர்த்தி செய்யும்
Pexels
உடலின் கார்போஹைட்ரேட் தேவைகளை பூர்த்தி செய்கிறது
Pexels
உடலின் கார்போஹைட்ரேட் தேவைகளை பூர்த்தி செய்கிறது
Pexels
அரிசி உணவுடன் சேர்த்து சிறுதானிய உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்
Pexels
அரிசியை அன்றாடம் பயன்படுத்துகிறோம். ஆரோக்கியம் நிறைய கிடைக்க பாரம்பரிய அரிசிகளையும் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
Pexels
குளிர் காலத்தில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!
க்ளிக் செய்யவும்