காய்ச்சாத பாலின் பயன்கள்!

By Kalyani Pandiyan S
Sep 20, 2023

Hindustan Times
Tamil

முகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றலாம்.

காய்ச்சாத பாலில் ஈரப்பதம் அதிகம்

இறந்த போன செல்களை அகற்றும்.

முகப்பருக்களை அகற்றும். 

இளமையான தோற்றம் கொடுக்கும்!

முகத்தின் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை போக்கும் 

சருமத்தை பிரகாசமாக்கும் 

உங்கள் தலைமுடி பராமரிப்பில் மாதுளை சேர்க்கும் வழிகள்