தினமும் கொஞ்சமா இத சாப்பிட்டா ஆரோக்கியத்தில் நீங்கதா பிஸ்தா!

By Pandeeswari Gurusamy
Dec 12, 2024

Hindustan Times
Tamil

பிஸ்தாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானம் மேம்படும்

உடல் எடையை குறைக்க உதவும்.

கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து சுருக்கங்கள் வருவதை தடுக்கும்.

முடி உதிர்வை தடுக்கும்.

உடலுக்கு ஆற்றல் தரும்.

ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் இது குளிர்காலத்தில் நோய்கள் வராமல் தடுக்க உதவும்

எலும்புகளை பலப்படுத்தும்.

நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.

All photos: Pixabay

பனிக்காலத்தில் பேரிட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்