வேர்க்கடலை நன்மைகள்

By Divya Sekar
Oct 23, 2024

Hindustan Times
Tamil

வேர்க்கடலையில் நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளது

 உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கும்

வயிற்று அசௌகரியத்தை நீக்கி செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

பசியைக் கட்டுப்படுத்த உதவியாக உள்ளது. 

 உடலுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.

 இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

பசி உணர்வைக் கட்டுப்படுத்தும்.

காலிஃப்ளவரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்