கிவி பழத்தின் நன்மைகள்

By Marimuthu M
Apr 24, 2024

Hindustan Times
Tamil

கிவி பழங்களில் இருக்கும் வைட்டமின் சி  நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்ட உதவுகிறது 

கிவி பழம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

கிவி பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளன

கிவி பழங்கள், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். 

கிவி பழங்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.

கிவி பழத்தில் பல்வேறு நொதிகள் இருப்பது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது

கிவி பழங்கள் நார்ச்சத்தும் நிறைந்தவை. எனவே, மலச்சிக்கலைப் போக்குகிறது.