பச்சை பயறு நன்மைகள்

By Divya Sekar
Apr 05, 2024

Hindustan Times
Tamil

இவற்றில் சோடியம் குறைவு

கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்

முளை கட்டிய பச்சைப் பயிறு மிகவும் நல்லது

செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவுகிறது

பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது

ரத்த ஓட்டம் சீராகும்

சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் 

உடல் பருமனைக் குறைக்கவும்

காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்