சூரியகாந்தி விதையை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 14, 2024
Hindustan Times
Tamil
சூரியகாந்தி விதைகளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு நல்லது.
pixa bay
சூரியகாந்தி விதைகளில் கலோரிகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள்,மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
pixa bay
சூரியகாந்தி விதைகள் இதய நேய்கள் வராமல் பாதுகாக்கிறது. இவற்றை உட்கொள்வதால் இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் மேம்படும்.
pixa bay
தினமும் சிறிதளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க இயலும்.
pixa bay
இதில் உள்ள ஜிங்க் மற்றும் செலினியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
pixa bay
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
pixa bay
மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
pixa bay
ஆஸ்துமாவை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
pixa bay
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
pixa bay
முடி வளர்ச்சிக்கு தேவையான செலினியம், புரதம், வைட்டமின் ஈமற்றும் பி ஆகியவற்றை வழங்குகிறது.
pixa bay
மலச்சிக்கல்
க்ளிக் செய்யவும்