பச்சைப் பயிறை ஊறவைத்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்

By Karthikeyan S
Feb 01, 2024

Hindustan Times
Tamil

பச்சைப் பயிறில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ உள்ளது

நார்ச்சத்து அதிகம் உள்ளது

இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன

உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது

உயர் ரத்த அழுத்த பிரச்னை சரியாகும்

நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்

வயிறு தொடர்பான பிரச்னையை சரி செய்யும்

ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்

நடிகை யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ..!