திடீரென ஏற்படும் சுளுக்கு பிரச்னையை வீட்டில் இருந்தபடியே போக்க செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Dec 22, 2024

Hindustan Times
Tamil

கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டு இயல்பான செயல்பாடுகளை சீர்குலைவதுடன் வலியையும் ஏற்படுத்தும்

சுளுக்கு காரணமாக ஏற்படும் வலி அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ வீட்டில் இருந்தபடியே அதை சரி செய்யலாம்

கணுக்கால் சுளுக்கு காரணமாக ஏற்படும் சுளுக்கு, வலியை போக்க ஐஸ் முறையை பயன்படுத்தால். ஐஸ் கட்டி அல்லது ஐஸ் பேக்கை வைத்து ஒத்தடம் கொடுத்து ஓய்வு எடுக்க வேண்டும்

சுளுக்கால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை போக்க ஆர்னிகா ஜெல் அல்லது க்ரீம் பயன்படுத்தி வலி இருக்கும் இடத்தில் தடவலாம்

வெப்ப பேக் அல்லது வெந்நீரில் துணியை வெப்பமாக்கி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தசைகளை தளர்த்தி, வலியைக் குறைக்கலாம். இதனால் இரத்த ஓட்டம் சீராகி மீட்பு வேகம் அதிகரிக்கும்.  வீங்கிய கணுக்கால் மீது சூடான அழுத்தங்களை தவிர்க்கவும்

வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதனால் சுளுக்கு பாதிப்பு ஏற்படாது. கணுக்கால் வலிமையை அதிகரிப்பதுடன், உடல் சமநிலை பெறும்

உடனடியாக சுளுக்கு வலியை போக்க வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம். ஆனால் மருத்துவர் பரிந்துரையுடன் அணுகுவது நல்லது

கே.எல். ராகுல் காயம்.. இந்திய அணிக்கு பின்னடைவு