’உடல் சூட்டை அடித்து ஓடவிடும்!’ முலாம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ!
By Kathiravan V Mar 29, 2024
Hindustan Times Tamil
வெப்பம் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் தர்பூசணி, நுங்கு, வெள்ளரிப்பழம், முலாம்பழம் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களின் சீசன் தொடங்கிவிடும்.
கிரினி பழம் என அழைக்கப்படும் முலாம்பழத்தில் 95 சதவீதம் நீர்ச்சத்துக்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்து உள்ளன.
முலாம் பழத்தில் வைட்டமின் ஏ வைட்டமின் சி, சோடியம், கால்யம் மற்றும் ஆண்டி ஆக்சிலின்களூம் நிறைந்துள்ளது
வெப்ப காலத்தில் உடல் சூட்டை போக்கி உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது.
வயிற்றுக்கு குளிர்ச்சி தரும் முலாம் பழம் செறிமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.
முலாம் பழத்தில் உள்ள வைட்டமின் சி வயிற்றுப்புண்களை ஆற்றும்.