குளிர் காலத்தில் கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
By Pandeeswari Gurusamy
Nov 27, 2024
Hindustan Times
Tamil
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது கொய்யா.
குளிர்காலத்தில் தினமும் கொய்யா சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
கொய்யா பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கும்.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
செரிமான ஆரோக்கியத்திற்கு உகந்தது.
கொய்யாவில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும்.
உடல் எடையை குறைக்க உதவும்.
எலும்புகளை வலுவாக்க உதவும்
குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க உதவும்.
All photos: Pexels
குளிர்காலத்தில் தேன் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா என்பது பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்