தினமும் காரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Oct 01, 2024

Hindustan Times
Tamil

தினமும் உணவில் கேரட் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் இதோ!

pixa bay

வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்புத்திறன் கிடைக்கும்

pixa bay

செரிமானம் மற்றும் கழிவு நீக்கம் எளிதாகும்.

pixa bay

கண் ஆரோக்கியம் மற்றும் பார்வைத்திறன் அதிகரிக்கும்.

pixa bay

சரும ஆரோக்கியம் அதிகரிக்கும்.

pixa bay

உடல் எடையை குறைக்க உதவும்.

pixa bay

மூளை இயக்கத்தை  மேம்படுத்தும்

pixa bay

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

pixa bay

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்