தினமும் 10 முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 19, 2024
Hindustan Times
Tamil
முந்திரி சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற கட்டுக்கதை சரியல்ல. ஒரு நாளைக்கு 10 முந்திரி வரை சாப்பிடலாம்.
Pexels
முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
pixa bay
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். முந்திரி பருப்பு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
pixa bay
முந்திரியில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
pixa bay
எலும்புகளை வலுவாக்கி ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.
pixa bay
நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக உடல் சிறப்பாக போராட முந்திரி உதவுகிறது.
Pexels
முந்திரியை அளவாக உட்கொண்டால் செரிமான அமைப்புக்கு நல்லது.
pixa bay
மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவுகிறது. உடலில் ஏதேனும் பிரச்சினை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
pixa bay
குளிா்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி பாா்ப்போம்
க்ளிக் செய்யவும்