ஹெல்த் டிப்ஸ்

ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Stalin Navaneethakrishnan
Mar 17, 2023

Hindustan Times
Tamil

தண்ணீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என்பது இரகசியமல்ல

நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இதோ

நீரேற்றமாக இருப்பது பல்வேறு உடல் செயல் முறைகளுக்கு முக்கியமானது

ஆரோக்கியம் அதிகரிக்கும்

அதிக நீர் குடித்தால் எடை குறைப்பு எளிதாகும்

எடை இழப்பை அதிகரிக்கும்

அதிகம் குடிநீர் அருந்துவதால் உங்கள் சருமம் மிருதுவாக இருக்கும்

சரும ஆரோக்கியம்

அதிக நீர் பருகினால் சிறுநீரக கல் அடைப்பு பிரச்னை வராது

சிறுநீரக  கல்

நீரிழப்பு காரணமாக தலைவலிகள் வராது 

தலைவலி வராது

தண்ணீர் குடிப்பதால் உங்கள் எண்ணங்கள் புத்துணர்ச்சி பெறும்

எண்ணங்கள் மாறும்

சூரியகாந்தி விதைகளின் நன்மைகள்