சூரியகாந்தி விதைகளின் நன்மைகள் 

By Divya Sekar
Apr 26, 2024

Hindustan Times
Tamil

ஹார்மோன் சமநிலையை ஒழுங்குபடுத்தும்

100 வகையான என்சைம்கள் நிறைந்துள்ளன

வைட்டமின் ஈ, பி 1, பி 6, இரும்பு, தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

 நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் 

மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்

செரிமானத்தை அதிகரிக்கரிக்கும்

ல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

மனநிலை, செறிவு மற்றும் நினைவகம் அதிகரிக்கிறது

எதிலும் குதிரை போல் செயல்படுவார்கள்! அஸ்வினி நட்சத்திரத்தின் பொது பலன்கள்!