எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?
By Marimuthu M
May 02, 2024
Hindustan Times
Tamil
எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரேட், கால்சியத்துடன் சேர்ந்து, சீறுநீரகக் கற்கள் உருவாகாமல் இருக்க உதவுகிறது.
எலுமிச்சை ஜூஸில் இருக்கும் பெக்டின் எனும் நார்ச்சத்து, கல்லீரலில் செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால் மலச்சிக்கல் வராது.
எலுமிச்சை ஜூஸ் குடிப்பது ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.
எலுமிச்சை ஜூஸில் உள்ள பெக்டின், எடை இழப்பினை ஊக்குவிக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.
எலுமிச்சை சாறில் இருக்கும் வைட்டமின் சி, புற்றுநோய் அபாயத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
ஹீமோகுளோபின் முதல் எண்ணற்ற நன்மைகளை தரும் பானம்!
க்ளிக் செய்யவும்