வெந்தய தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Divya Sekar
Jan 27, 2024

Hindustan Times
Tamil

வெந்தயத்தில் இருக்கும் கசப்பு தன்மை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும்

இதய நோய்கள் வராமல் தடுக்கும்

வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசிய சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது இதயத்தை பலமாக வைக்க உதவுகிறது

முடி அடர்த்தியாக வளர உதவுகிறது

இதில் இருக்கும் எண்ணெய் பசை முடி கொட்டும் பிரச்சினையை சரி செய்து முடி அடர்த்தியாக வளர உதவுகிறது

உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது

வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது

சர்க்கரை நோயிக்கு மருந்தாக பயன்படுகிறது

வெந்தயம் ஊறவைத்த நீரை தினமும் காலையில் குடித்து வருவதால் உடலுக்கு நல்லது

மணிரத்னத்துடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்து மாணிக்கம் நாராயணன்!  “நீங்கள் ஒரு படத்தை எடுத்தீர்கள். அந்த படத்தை நான் ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கினேன். அந்தப்படம் பெரிதாக ஓட வாய்ப்பு இல்லை என்று ரிலீஸூக்கு முன்பே நான் கணித்தேன். இருப்பினும், என்னுடைய தரப்பில் எந்தவித குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, படத்திற்கான முழு பணத்தையும் உங்களிடம் கொடுத்தேன்.”