தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்.

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 22, 2024

Hindustan Times
Tamil

குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகின்றன,

pixa bay

செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவும்.

pixa bay

கற்றாழை சிறந்த நச்சு நீக்கியாக செயல்படும்.

pixa bay

உடல் எடை மேலாண்மைக்கு உதவும்.

pixa bay

அழற்சி எதிர்ப்பு வண்புகளை கொண்டுள்ளது.

pixa bay

மூட்டு வலியை குறைக்க உதவும்.

pixa bay

கல்லீரல் பிரச்சனைகளை குறைக்க உதவும்.

pixa bay

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!